PSG Tech Tamil Keyboard

Latest Version

Version
1.1
Update
December 4, 2014
Size
181KiB
Developer
jeevanus.blogspot.com
Category
Users
288
Rating
4.55 ★
Manifest Version
2
Web Store Status
Languages Support
English
See more
Permissions
Webview
Storage
Downloads
Tabs
See more

PSG Tech Tamil Keyboard Application

User Manual: http://www.psgtech.edu/Tamilkeyboard/PDFs/manual.pdf
About the keyboard: http://www.psgtech.edu/Tamilkeyboard/desc_english.html

இது தான் உலகின் முதல் மொழி சுதந்திர தமிழ் தட்டச்சு. சிறுவயதில் தமிழ் எழுத சொல்லி கொடுத்த உணர்ச்சி இந்த தட்டச்சு பயன்படுத்தும் பொழுது வரும். நீங்கள் எழுத்துக்களை வரைவது போன்று உணர்வீர்கள்.

நன்மைகள்‭ ‬:
காதுகேளாதோர்‭ ‬எவ்வித தங்குதடையுமின்றி பயன்படுத்தலாம்.
குறுகிய காலத்தில்‭ ‬எளிதில்‭ ‬பழக ஏற்புடையது.
தமிழ் உச்சரிப்போ, அல்லது ஆங்கில உச்சரிபோ தெரிய வேண்டிய தேவை இல்லை. ஒரு கெர்மன் அல்லது ரஷ்யன் மொழி தெரிந்தவர் கூட ஒரு செய்தித்தாள் பார்த்து தமிழ் எழுதலாம். தமிழும் ஆங்கிலமும் தெரிந்தால் இந்த தட்டச்சு ஒரு கூடுதல் நன்மை தரும்.
சுய முயற்சியில் எளிதாக தட்டச்சு கற்றுக் கொள்ள முடியும். வகுப்புகளுக்கு செல்ல வேண்டாம்.
பணிச்சூழலியல்‭ ‬விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டமையால்‭ ‬ஒரு பயனர்‭ ‬எவ்வித அழுத்தத்திற்கும்‭ ‬உள்ளாகாது பயன்படுத்த இயலும்.
இந்த விசைப்பலகையினைப்‭ ‬பயன்படுத்த ஒரு பயனர்‭ ‬தமிழ்‭ ‬மொழியோ,‭ ‬ஆங்கில மொழியோ,‭ ‬வேறு எந்த மொழியோ அறிந்திருக்க வேண்டிய அவசியம்‭ ‬இல்லை.‭ ‬இது ஒரு மொழி சுதந்திர தமிழ்‭ ‬தட்டச்சு முறையாகும்.

This is the first language independent Tamil keyboard. A typist doesn't necessarily know Tamil or any other language to use this keyboard. While using this keyboard, the user will have a feel like drawing, the same way Tamil is taught to write.

Advantages of our system:
Users with auditory impairment can use without any degree of obstacle.
Easy to learn and adapt in a short span of time. Easy to use too.
User don't even what to know the pronunciation of the Tamil letters or English letters. Knowing them will just provide an additional advantage
User can learn typing by self. No need typewriting classes. No need to memorize keys.
The keyboard ensures stress free usage owing to the incorporation of ergonomic factors.
A user can use this keyboard irrespective of his knowledge of Tamil, English or any other language. Hence, this is a language independent typing system.
eg) Even a person knowing only German or Russian can type Tamil with this keyboard, by seeing a text in a newspaper or elsewhere.

Developers:
PSG College of Technology
T. Sivakumar: [email protected] | Assistant Professor (Sr.Gr.) PSG College of Technology, Department of IT
Jeevan Rex: [email protected] | http://jeevanus.blogspot.in/
Arun Maari Rajha K V: [email protected] | IBM India Pvt Ltd
Vinoth K S: [email protected] | http://learnprogrammer.blogspot.in/
Read more

Source Manifest.json

{"update_url": "https://clients2.google.com/service/update2/crx", "name": "PSG Tech Tamil Keyboard","short_name":"Tamil Keyboard", "description": "PSG Tech Tamil Keyboard", "version": "1.1", "manifest_version": 2, "app": { "background": { "scripts": ["background.js"] } },"offline_enabled": true,"permissions": [ "webview", "storage","downloads","tabs" ],"icons": { "128": "assets/icon_128.png" }}
Read more